English: Pongal is a harvest festival celebrated over Tamil Nadu welcoming the Sun and owing to hard work of farmers and thanks giving to the helping Cattle.
தமிழ்: உழவர் திருநாள் என்று அழைக்கப்படும் பொங்கல் விழா கதிரவனை வரவேற்று உழவர்கள் மற்றும் உதவி புரியும் மாடுகளுக்கு நன்றி தெரிவிக்கும் தமிழர் திருநாள் ஆகும்.